பாசிக்குடா மீனவர்கள் வெளியேற்ற படுமாயின் த தே. கூ .பாரிய நடவடிக்கை எடுக்கும் சீ. ஜோகேஸ்வரன்!!

பாசிக்குடா மீனவர்கள் வெளியேற்ற படுமாயின் த தே. கூ .பாரிய நடவடிக்கை எடுக்கும் சீ. ஜோகேஸ்வரன்!! 

மட்டகளப்பு கல்குடா வில் உள்ள பாசிக்குடா  கடற் கரை காணியை அபகரிக்கும் நடவடிக்கை தொடர்பாக மட் ட களப்பு பாராளுமனற உறுப்பினர் ஜோகேஸ்வரனிடம் வினாவிய போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாசிக்குடா என்பது மீனவர்கள் அதிகமாக வாழும் பிரதேசம் இந்த கடற் கரை காணியை  அரசாங்கம். அபகரிக்க போவதாக மீனவர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.

இந்த காணி அபகரிப்பு தொடர்பாக எதிர் கட்சி  தலைவர் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார் .