Let us Proudly Commemorate International Year of Small Scale Fisheries & Aquiculture - 2022

මිරිසුවිල් හි ජනතා විරෝධය, மிருசுவில் மக்கள் போராட்டம்

යාපනය දිස්ත්‍රික්කයේ මිරිසුවිල් හි 52 හමුදා බල සේනාංකය පිහිටි ඉඩම රජයට පවරා ගැනීම අරභයා ආණ්ඩුව විසින් එම පෞද්ගලික ඉඩමේ මැණුම් කටයුතු සිදු කිරීම 2021 අප්‍රියෙල් මස දින සිදු කළේ ය. එම පෞද්ගලික ඉඩම මැණුම් කටයුතු සිදු කර ආණ්ඩුවට පවරා ගැනීමට විරෝධය පළ කරමින් යාපනය දිස්ත්‍රික් ධීවර සහයෝගිතා ව්‍යාපාරයේ සහයෝගිතාවයේ සහය ඇතිව උද්ඝෝෂණ ව්‍යපාරයක් අද දිස මිරිසුවිල්හි සිදු කරන ලදී.
 
யாழ் மாவட்டத்தில் மிருசுவில் என்னும் இடத்தில் 52ம் படைஅணி முகாம் அமைந்துள்ள காணி அரசாங்கத்திற்கு கைபற்றிக்கொள்ளுதலை முன்னிட்டு அரசு மூலம் இந்த தனியார் காணியை அளக்கும் செயற்பாடு 2021. 04. 05ம் திகதி இடம் பெற்றது. இதற்கு எதிராக யாழ் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் உதவியுடன் ஓர் ஆர்பாட்டம் இன்று மிருசுவில் என்னும் இடத்தில் நடைபெற்றது. இதனால் இதன் செயற்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இது நாம் பெற்ற ஒரு வெற்றியாகும்.