Let us Proudly Commemorate International Year of Small Scale Fisheries & Aquiculture - 2022

1st day : National Fisheries Solidarity Movement Conducting A workshop for Leaders and Representatives of Northern Province Fisher People Unity on National and International conventions, Policies, Lawa and Regulations on safeguarding marine and fisher resources.

1st day : National Fisheries Solidarity Movement Conducting A workshop for Leaders and Representatives of Northern Province Fisher People Unity on National and International conventions, Policies, Lawa and Regulations on safeguarding marine and fisher resources.

 Today we focused and discussed about Fundamental Rights, Right to information, Act No 11-2017 and Act no 01 - 2018.

 வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கான கடல் மற்றும் மீன்பிடி வளங்களை பாதுகாப்பதற்காக காணப்படும் தேசிய மற்றும் சர்வதேச சட்டங்கள் தொடர்பாக வட மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கான பயிற்சி செயலமர்வு இன்று யாழ்பாணத்தில் நடைப்பெற்று வருகிறது.
2022. 08. 08
இன்றைய நாளில் அடிப்படை உரிமை, தகவல் அறியும் சட்டம், 2017 இல 17 இழுவைமடி சட்டம் மற்றும் 2018 இல 01 வெளிநாட்டுப் படகுகள் சட்டம் தொடர்பான விளக்கம் மற்றும் கலந்துரையாடல் இடம் பெற்றது. மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட பிரதிநிதிகள் இணைப்பாளர்கள் மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வளவாளர்கள் கலந்துக்கொண்டு வழி நடத்தினர்.
සමුද්ර හා ධීවර සම්පත් සුරැකීමේ ජාතික සහ ජාත්යන්තර නීති සම්බන්ධයෙන් උතුරු පළාත් ධීවර ජාලයේ නායකයින් සහ නියෝජිතයින් සඳහා පුහුණු සැසියක් අද යාපනයේදී පැවැත්වෙයි. (2022. 08. 08)
මූලික අයිතිවාසිකම්, තොරතුරු දැනගැනීමේ පනත, 2017 අංක 17 දරන ට්රෝලර් යාත්රා පනත සහ 2018 01 දරන විදේශ යාත්රා පනත සම්බන්ධයෙන් පැහැදිලි කිරීම් සහ සාකච්ඡාව අද පැවැත්විණි. මන්නාරම, කිලිනොච්චි, මුලතිව් සහ යාපනය දිස්ත්රික් නියෝජිතයන් හා ජාතික ධීවර සහයෝගිතා ව්යාපාරයේ දිස්ත්රික් සම්බන්ධිරකවරුන් හා ජාතික කාර්යාංශයේ සම්පත් දායකයින් සහභාගි වූ අතර පුහුණුව ක්රියාත්මක කරයි.