Let us Proudly Commemorate International Year of Small Scale Fisheries & Aquiculture - 2022

Mullaitivu District Kepapilau Village Monthly Youth Meeting on Sunday 21st August 2022, මුලතිව් දිස්ත්‍රික් කේපාපිලවු ග්‍රාමයේ මාසික තරුණ හමුව 2022 අගොස්තු මස 21 ඉරුදින,யாழ் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடமராட்சி கிழக்கு மக்களி; கூட்டம் 20.08.2022

The monthly youth meeting of the Kepapilau village of the Mullaitivu District Fishery Cooperation Movement was held on Sunday, August 21, 2022 in that village. There was a discussion about the negative effects of drug use on gardening and fundamental rights. Mrs. Sajiwaka Sujatha and the youth participated in this event.
 
මුලතිව් දිස්ත්‍රික් ධීවර සහයෝගිතා ව්‍යාපාරයේ කේපාපිලවු  ග්‍රාමයේ මාසික තරුණ හමුව 2022 අගොස්තු මස 21 ඉරුදින එම ග්‍රාමයේදී පැවැත්විණ. මෙහිදි ගෙවතු වගාව මත්ද්‍රව්‍ය භාවිතයෙන් ඇති වන අයහපත් බලපෑම් පිළිබඳවත් මූලික අයිතිවාසිකම් සම්බන්ධයෙන් මෙහිදි සාකච්ඡා විය මෙම අවස්ථාව සඳහා සජිවක සුජාතා මහත්මිය සහ තරුණ තරුණියන් සහභාගි වූහ.
முல்லைத்தீவு மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் கேப்பாபிலவு கிராமத்தின் மாதாந்த இளைஞர் சந்திப்பு மேற்கூறப்பட்ட தினத்தில் அந்த கிராமத்தில் இடம் பெற்றது. இங்கு வீட்டுத்தோட்டம் மற்றும் போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தீமையான பாதிப்புகள் தொடர்பாகவும் அடிப்படை உரிமை தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வில் ஊக்குவிப்பாளர் திருமதி. சுஜாதா மற்றும் இளைஞர் யுவதிகள் கலந்துக் கொண்டனர்.