The current political confusion in the country, the state repression, the disappearances under the guise of martial law and the people's struggle, and as a result of the joint discussion between the fighters and the civil organizations regarding the future measures of the struggle, as a result of the joint discussion between the activists and the civil organizations, the civil organizations jointly encouraged the golf face people's struggle and they are strong for the future actions they will take for the country. In order to support them, a joint meeting and campaign of civil organizations was held on Friday 29th July 2022 at Galle Face.
For this occasion, many religious leaders, especially Christian priests and religious brothers, Lord Namak, members of the National Fishermen's Cooperation Movement, Sri Vimukti Fishermen's Women's Organization, and other civil organizations and social activists, as well as human rights activists joined hands on this occasion.
මෙම අවස්ථාව සඳහා විශේෂයෙන් කිතුණු පූජකතුමන්ලා හා පැවිදි සොහොයුරින් ද ස්වාමින් වහන්සේ නමක් ද ඇතුළු ආගමික නායකයින් රැසක් ද ජාතික ධීවර සහයෝගිතා ව්යාපාරය ශ්රී විමුක්ති ධීවර කාන්තා සංවිධානයේ සාමාජිකාවන් හා තවත් සිවිල් සංවිධාන හා සමාජ ක්රියාකාරකයින් මෙන් ම මානව හිමිකම් ක්රියාධරයින් ද මෙම අවස්ථාවට සමඟ අත්වැල් බැඳ ගන්නා ලදී.
நாட்டின் தற்போதய அரசியல் நிலமை அரச அடக்குமுறை, அவசரகாலச்சட்டம் மற்றும் மக்கள் ஆர்ப்பாட்டம் வேடத்தில் ஏற்படும் காணாமல் ஆக்கப்படுதல், ஆர்ப்பாட்டதின் இறுதி செயற்பாடுகள் தொடர்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து நடாத்திய கலந்துரையாடலின் பிரதிபலனாக சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து காலிமுகத்திடரில் மக்கள் ஆர்ப்பாட்டத்தை தைரியப்படுத்துதல்., நாட்டுக்காக செய்யும் செயற்பாடுகளுக்காக அவர்களை ஊக்குவித்து அவர்களுக்கு ஆதரவு காட்டுவதற்கு சிவில் இயக்கங்கள் ஒன்றிணைந்த சந்திப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் 2022.07.29 வெள்ளிக்pழமை காலிமுகத்திடரில் நடைப்பெற்றது.
இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பாக வண. அருட்தந்தைமார், அருட்சகோதரிகள், பௌத்த குரு உட்பட பல மத தலைவர்கள் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஸ்ரீ விமுக்தி பெண்கள் இயக்கத்தின் பெண்கள் மற்றும் ஏனைய சிவில் அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் போலவே மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இதில் கலந்துக் கொண்டனர்.