Let us Proudly Commemorate International Year of Small Scale Fisheries & Aquiculture - 2022

Mullaitivu District Fisheries Solidarity Movement's Round Table Discussion with representatives of Thendral District Women's Committee and Government Official on Friday 29th July 2022 මුලතිව් දිස්ත්‍රික් ධීවර සහයෝගිතා ව්‍යාපාරයේ තෙන්ඩ්‍රල් දිස්ත්‍රික් කාන්තා කමිටුවේ නියෝජිතයින් සහ රාජ්‍ය නිලධාරි සමඟ පැවැත්වු වට මේස සාකච්ඡාව, 2022 ජූලි මස 29 වන සිකුරාදා දින,முல்லைத்தீவு மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தென்றல் மாவட்ட பெண்கள் குழுவின் அங்கத்தவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் நடத்திய வட்டமேசை கலந்துரையாடல் 2022.07.29

 
Mullaitivu District Fisheries Solidarity Movement had a discussion with representatives of Tendral District Women's Committee and Government Officer on Friday 29th July 2022 with 30 women members of Mullaitivu District Fisheries Office.
The problems in the fishing sector, the issues with main roads and side roads, and the difficulties experienced by rural people were discussed at this meeting.
In relation to the fishing sector, due to the acute shortage of fuel, the impossibility of engaging in fishing jobs, the production of dried fish, and the loss of employment for women who sew fishing nets were highlighted.
Among the problems related to road difficulties work, Thittakarai, and Thamaraithulam roads have not been repaired for 30 years. In addition to that, Common problems include the complete collapse of the economy of housewives in the face of current economic difficulties, difficulties in sending children to school, and drug problems that have been discussed.
As possible solutions in this regard, it was decided to give a petition to the local council, the transport board, the district secretary's office, and the fisheries office on August 04, 2022,
10 women members from 08 villages will participate in these activities.
Mr Anthony Jesudasan, program coordinator of the dialogue between the people for peace and sustainable development, and Ms Lavina Hasanti, the women's program coordinator, facilitated the event.
Mullaitivu district coordinator Mr Pratash, lawyer Ms Ravindra and activist Ms P. Sujatha participated in this meeting.
කාන්තාවන්ට රැකියාව අහිමි වීම ද මහා මාර්ග සම්බන්ධ රැකියාව සම්බන්ධව ගැටලු අතර තීත්තකරෙයි, තාමරෛතුලම් මාර්ගය වසර 30 සිට පිළිසකර නොවීම. ගමනාගමනයේ ඇති දුෂ්කරතා වේ පොදු ගැටලු අතර වත්මන් ආර්ථික දුෂ්කරතා හමුවේ ගෘහමූලික කාන්තාවන්ගේ ආර්ථිකය සම්පූර්ණයෙන්ම කඩා වැටීම, දරුවන් පාසල් යැවීමේ දුෂ්කරතා, මත්ද්‍රව්‍ය ගැටලු සඳහන් කළ හැක. මේ සම්බන්ධයෙන් ගත හැකි ප්‍රශස්ත විසඳුම් ලෙස ප්‍රාදේශීය සභාව ගමනාගමන මණ්ඩලයට දිස්ත්‍රික් ලේකම් කාර්යාලයට ධීවර කාර්යාලයට 2022 අගෝස්තු 04 වන දින පෙත්සමක් ලබා දීමත් ඒ සඳහා ගම්මාන 08 කාන්තාවන් 10 සහභාගි වීම සඳහන් කළ හැක. 

මෙම අවස්ථාව සඳහා සාමය හා තිරසර සංවර්ධන සඳහා ජනතාව අතර සංවාදයේ වැඩසටහන් සම්බන්ධිකාරක ඇන්තනී ජේසුදාසන් මහතා ද කාන්තා වැඩසටහන් සම්බන්ධිකාරක ලවීනා හසන්ති මහත්මිය ද මෙහෙයවීම් කරන ලැබූහ මුලතිව් දිස්ත්‍රික් සම්බන්ධිකාරක ප්‍රතාෂ් මහතා ද මෙම අවස්ථාව සඳහා සහභාගි විය. නීතීඥ රවින්ද්‍ර මෙනවිය සහ සජීවක පීසුජාතා මහත්මිය මෙම අවස්ථාවට සහභාගි වූහ.

முல்லைத்தீவு மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தென்றல் மாவட்ட பெண்கள் குழுவின் அங்கத்தவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் நடதடதிய வட்டமேசை கலந்துரையாடல் மேற்குறிப்பிட்ட தினத்தில் இடம் பெற்றது. இதில் 30 அங்கத்தவர்களுடன் முல்லைத்தீவு மாவட்ட மீனவ செயலகத்தில் பெண்கள் மூலம் நடாத்தப்பட்டது. இங்கு மீனவ துறையில் காணப்படும் பிரச்ச்pனைகள், பிரதான வீதி மற்றும் ஒழுங்கைகள் தொடர்பான பிரச்சினைகள், கிராம ரீதியாக காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. மீனவ துறையில் தற்போது காணப்படும் எரிபொருள் பிரச்சினை காரணமாக மீனவ தொழிலில் ஈடுபட முடியாமையால் கருவாடு உற்பத்தி, வலைகளை தைக்கும், வலை சுத்தம் செய்யும் செய்யும் பெண்களுக்கு தொழில் இன்மை, பெரும் வீதிகள் தொடர்பான தொழிலில் காணப்படும் பிரச்சினைகள், தீர்த்தக்கரை, தாமரைக்குளம் வீதி 30 வருட காலமாக சீர்திருத்தப்படாமை, போக்குவரத்தில் காணப்படும் பிரச்சிகைளாகும். பொது பிரச்சினைகளில் தற்போதைய பொருளாதார நிலமையில் குடும்பத்தலைமைத்துவ பெண்களின் பொருளாதாரம் முழுமையாக வீழ்ச்சியடைதல், பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப முடியாமை, போதைப்பொருள் பிரச்சினை போன்றவற்றை குறிப்பிடலாம். இது தொடர்பாக எடுக்கக் கூடிய தீர்வுகளாக பிரதேச சபை, போக்குவரத்து சபை, மாவட்ட செயலாளர் செயலகம், மீனவ பணியகம் போன்ற இடங்களுக்கு 2022.08.04ம் திகதி மகஜர் ஒன்று பெற்றுக் கொடுத்தல் அது தொடர்பாக 08 கிராமங்களின் 10 பெண்கள் கலந்துக் கொண்டனர். இந்த நிகழ்வை சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பாக மக்களிடையே கருத்துபகிர்வு நிகழ்ச்சி இணைப்பாளர் திரு. அன்டனி ஜேசுதாசன் மற்றும் பெண்கள் வேலைத்திட்ட இணைப்பாளர் திருமதி. லவீனா ஹசன்தி ஆகி;யோர் நடைமுறைபடுத்தினர். முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் திரு. பிரதாஸ் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டார்.