Let us Proudly Commemorate International Year of Small Scale Fisheries & Aquiculture - 2022

ජීවනෝපාය ආධාර වැඩසටහන යටතේ මඩකලපුව දිස්ත්‍රික් ධීවර සහයෝගිතා සංවිධානයේ තෝරා ගත් කාන්තා ගෘහමූලික පවුල් 15 ක් සඳහා ජීවනෝපාය උපකරණ සහ සතුන් ප්‍රදානය,2022 දෙසැම්බර් මස 04 වන සඳුදා

ජාතික ධීවර සහයෝගිතා ව්‍යාපාරයේ කාන්තා වැඩසටහන යටතේ ක්‍රියාත්මක වන ජීවනෝපාය ආධාර වැඩසටහන යටතේ මඩකලපුව දිස්ත්‍රික් ධීවර සහයෝගිතා සංවිධානයේ තෝරා ගත් කාන්තා ගෘහමූලික පවුල් 15 ක් සඳහා ජීවනෝපාය උපකරණ සහ සතුන් ප්‍රදානය කරන ලදී. මෙම උත්සවය 2022 දෙසැම්බර් මස 04 වන සඳුදා දින මඩකලපුව දිස්ත්‍රික්කයේ කිතුල් ප්‍රදේශයේ ග්‍රාම නිලධාරී කාර්යාල ශ්‍රවණාගාරයේදී පැවැත්විණ. මෙම අවස්ථාව සඳහා ජාතික ධීවර සහයෝගිතා ව්‍යාපාරයේ ජාතික කැඳවුම්කාරතුමන් වන හර්මන් කුමාර මහතා ද කාන්තා වැඩසටහන් සම්බන්ධිකාරිනි ලවීනා හසන්ති මහත්මිය ද සාමය හා තිරසර සංවර්ධනය සඳහා වු ජනතා සංවාදයේ වැඩසටහන් සම්බන්ධිකාරක ඇන්තනී ජේසුදාසන් මහතා ද අදහස් දැක්වූ. මරුමලච්චි දිස්ත්රික් කාන්තා සංවිධානයේ නියෝජිතයින් ඇතුළු පිරිසක් මෙම අවස්ථාවට සහභාගි වී සුභාසිංශන එක් කළහ. මෙම අවස්ථාවේදී කාන්තා සජිවිකා එන්.නිරෝෂා මහත්මිය වැඩසටහන මෙහෙය වු අතර මඩකලපු දිස්ත්රික් සම්බන්ධිකාරිකා එච්.එම්.එෆ්.ෂර්මිලා මහත්මිය ද සහභාගි වී සිය අදහස් බෙදා ගන්නා ලදී. ගෙවතු වගාව, මිරිස් හා කුළු බඩු, කෘෂි වගා සඳහා උපකරණ, සතුන් සහ මැහුම් සඳහා උපකරණ ලබා දෙන ලදී.

 

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினது பெண்கள் திட்டத்தின் உடாக மேற்கொள்ளப்படும் வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட மீனவ ஒத்துழைப்பு அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதார பொருட்கள் மற்றும் கால்நடைகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வானது 2022. 12. 04ம் திகதியான இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கிதுல் பிரதேஷ கிராம அலுவலக கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது. இந்த நிகழ்வுக்காக விஷேட விருந்தினர்களாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் திரு. ஹர்மன் குமார அவர்கள், பெண்கள் திட்ட இணைப்பாளர் திருமதி. லவீனா ஹசந்தி, சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கான மக்கள் கலந்துரையாடல் திட்ட இணைப்பாளர் திரு. அன்டனி ஜேசுதாஸன் மற்றும் கிராம தலைவிகள் கலந்து சிறப்பித்தனர். பயனாளிகள் மற்றும் அங்கத்தவர்கள் இணைந்து விருந்தினர்களை கலாச்சார முறைப்படி மலர் மாலை அணிவித்து வரவேற்றனர். மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் திட்ட செயற்பாட்டாளர் செல்வி. என். நிரோஷா நிகழ்ச்சியை ஒழுங்கமைத்து நடாத்திய அதேவேளை மாவட்ட இணைப்பாளர் திருமதி. எச். எம். எப். ஷர்மிளா மற்றும் பயனாளிகள் மற்றும் பலர் பங்குப்பற்றி கருத்துக்களையும் தெரிவித்தனர். வீட்டுத் தோட்டம், பலசரக்கு வியாபாரம், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் தையல் தொழிலுக்கான உபகரணங்கள் மற்றும் கால்நடைகள் வழங்கி வைக்கப்பட்டன.